சல்மான்கான் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…! இன்று கலைமான்களை வேட்டையாடிய வழக்கில் தீர்ப்பு …!

Default Image

ஜோத்புர் நீதிமன்றம்  Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்குகிறது.

Related image

20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதையொட்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Related image

இதையடுத்து நேற்று சல்மான் கானின் ஜிப்சி வாகனத்தில் நட்சத்திரங்கள் அனைவரும் ஜோத்புர் வந்து சேர்ந்தனர்.

Image result for Neelam kothari hot

2006ம் ஆண்டில் இந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான்கான் ஒருவாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.

Image result for saif ali khan

தொடர்ந்து இவ்வழக்கின் மேல் முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்