சர்ச்சையை கிளப்பிய திரிஷா..! அதிர்ச்சியில் திரையுலகம்..! துக்கத்தில் ரசிகர்கள்..!

Default Image

நடிகை திரிஷா,  தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழில் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக அறிமுகம் ஆனார்.

அதற்குப் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நாயகி என்ற பெயரும் பெற்றார். இப்பொது  தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இந்த படங்களில் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.சம்பத்தில்  தனது அழகான  புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் சர்ச்சையை கிளப்பும் விதத்தில் ட்விட் ஒன்றும் போட்டுள்ளார்.

https://twitter.com/trishtrashers/status/1014739955841724416

Related image

Related image

Image result for த்ரிஷா hot

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்