தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றுவதை வெளிப்படையாக கூறும் குணத்தை உடையவர் நடிகர் சிம்பு. அவரை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் வந்துள்ளன. அதில் அவர் தனது பதில்களை வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.சர்ச்சைகள் பற்றி பயப்படாதவர் சிம்பு.
தற்போது நடிகை லேகா வாசிங்டன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் கூறியுள்ளார்.இவர் சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் நடித்தார். அதனால் கெட்டவன் என்பது சிம்பு வை தான் குறிக்கின்றார் என்று பலரால் பேசப்பட்டு வருகின்றது.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…