சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் கலந்துகொள்வாரா? மாட்டாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் புகழ் பெற்றவர். இவர் நடிப்பில் 2.0 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகின்றார், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெலில்வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதே போல் சர்க்கார் படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரித்தது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டொபேர் 2 -ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.
இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என கூறப்பட்டநிலையில், அன்றைய தினம் ரஜினி படப்பிடிப்பு உள்ளதாம். இதனால் ரஜினி வருவாரா ? வர மாட்டாரா/ என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.