நடிகர் விஜயின் சர்க்கார் பட கதை செங்கோல் படத்தின் கதைதான், என் மகன் விஜய் ரசிகன் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க வெளியாகவுள்ள படம் சர்க்கார்.இந்த படத்தின் கதை திருட்டுக்கதை என்று பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில் , நான் எழுத்தாளர் சங்க தலைவராக வந்ததும் என்னிடம் வந்த முதல் பஞ்சாயத்து செங்கோலன் கதைதான் சர்க்கார் திரைப்பட கதை. இதில் செங்கோலன் படத்தின் இயக்குனர் சர்கார் படம் மீது புகார் கொடுக்க வந்தார்.அப்போது வந்த அவர் கையில் பேப்பர் கட்டிங்குடன் வந்திருந்தார்.
இது குறித்து நான் இயக்குனர் முருகதாஸ்ஸிடம் பேசிய போது இல்ல சார் இது எனக்கு இம்ப்ரஸ் ஆன கதை.கடந்த 2002_ஆம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசன் ஓட்டு போட செல்லும் போது அவரின் ஓட்டை யாரோ போட்டுவிடுகிறார்கள் என்றார்.அதே போல இயக்குனர் முருகதாஸ் பச்சை என்ற பெயரிலும் சர்க்கார் கதையை பதிந்தது 2017ஆம் ஆண்டு.ஆனால் செங்கோல் கதை 2007_ஆம் ஆண்டிலே பதியப்பட்டுள்ளது.
நான் எதோ பணத்துக்காக , விஜய் பெரிய நடிகர் என சர்க்கார் படத்தின் மீது புகார் கூறவில்லை.யாராக இருந்தாலும் நியாயமாக சங்கத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.ஆனால் நாதான் சரி “இதை இன்னும் அதிகமா விவாதிக்க வேண்டாமென்று” விட்டு விட்டேன்.இதில் முருகதாஸ்ஸூக்கு இது ஒரு பிரச்சனை தான் அவர் புகார் கொடுத்தவரை மட்டும் தான் எதிர்க்க வேண்டும்.
dinasuvadu.com
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…