'சர்க்கார்' கீர்த்தி சுரேஷ்க்கு மேலும் ஒரு மணிமகுடம்
தனது குறும்பான நடிப்பாலும், அசத்தலான சிரிப்பாலும் அதிகமாற ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க வேட்டும் என்று தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றும் வெளியிட்டார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் ‘நடிகையர் திலகம்’ படத்திற்க்கு விருதும் வழங்கபட்டது.
தற்போது அவருக்கு மேலும் ஒரு விருதுபோல ‘ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் புதிய அம்பாஸிடராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கபட்டுள்ளார்.
DINASUVADU
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]