சர்க்காருக்கு சறுக்கல்… திருட்டுக்கதை என உறுதி..AR.முருகதாஸ்ஸிடம் பேசி பார்த்தும் முடியல…!!

Default Image

சர்க்கார் திரைப்படத்தின் கதை செங்கோலப்படத்தின் கதை என்று தென் இந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் , நடிகருமான பாக்கியராஜ் உறுதிபடுத்தியுள்ளார்… 
AR.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார்.இந்த படத்தின் கதையின் கரு செங்கோல் படத்தின் கரு என்பது உறுதி ஆகியுள்ளது. தென் இந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அவர்கள் கூறுகையில் , சர்க்கார் படத்தின் கதையும் , செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான்.இரண்டு படத்தின்  கரு ஒரே சாராம்சம் தான் , நான் முருகதாஸ்ஸிடம் எவ்ளோ சொல்லியும் கேட்கவில்லை , நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க எவ்ளோ பேசியும் என்னால் சமரசம் செய்ய முடியவில்லை , நான் நீதிமன்றம் செல்வேன் என்று இயக்குனர் AR.முருகதாஸ் தெரிவித்ததாக கூறினார்.இது தற்போது சர்க்கார் படத்துக்கு கூடுதல் சிக்கலை கொடுத்துள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்