சர்கார் ஹெச்.டி பிரிண்ட் விரைவில்! தமிழ் ராக்கர்ஸ் அட்ராசிட்டிஸ்!!
தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழ்.ராக்கர்ஸ் இணையதளம் தற்போது ஒரு தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் சர்கார் HD பிரிண்ட் கம்மிங் சூன் என குறிப்பிடபட்டிருந்தது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. source : CINEBAR
DINASUVADU