சர்கார் படத்திலும் தொடரும் மெர்சல் கூட்டணியின் சாதனை ..!தளபதி ரசிகர்கள் செம ஹாப்பி
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது.
இது பல்வேறு சர்சைகளுக்கு ஆளாகி பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தில் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களையும் எழுதியவிவேகா தற்போது சர்கார் படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுத உள்ளதாக தந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.ஏற்கனவே மெர்சல் படத்தில் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
I wil b writing all d songs in #Sarkar
Its a blessing to b learning 4m n writing 4 d Master @arrahman Sir.
I must thank @actorvijay Sir 4 being a pillar of support n 4 being a Sweetheart that he is.
Feels Special to work 4 @ARMurugadoss Sir n his Strong Content
Tnx @sunpictures pic.twitter.com/TKcEcgQ1Yz— Vivek (@Lyricist_Vivek) July 25, 2018
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.