சர்கார் படத்தின் புதிய போஸ்டர்..!!

Default Image
விஜய்யின் சர்கார் படத்தின் புதிய போஸ்டர் இன்று (29 ம் தேதி) மாலை 6 மணியளவில் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்,இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி வரும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இன்று மாலை 6 மணியளவில் வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டரில் விஜய் கோட் சூட்டுடன் கையை மடக்கி டேபிளில் ஊன்றியிருப்பது போல் உள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்