சர்கார் படத்தின் அதிர்ச்சியூட்டும் படம்..! தற்போது வெளியானது..!
எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 3வது படம் தான் சர்கார்.இந்த படத்தில் கீர்த்தி சூரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.இந்த படத்தை ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் முதற் பார்வை மற்றும் படத்தின் தலைப்பு நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று சன் டிவி மூலம் வெளியிடப்பட்டது.சர்கார் என்று தலைப்பு இந்த படத்துக்கு வைக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இருந்தும் இந்த படத்தின் முதற் பார்வை பற்றி பல சர்ச்சைகளும் , கேள்விகளும் எழுந்தது.இதில் பல அரசியல் தலைவர்களும் அடக்கம்.இருப்பினும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.காரணம் முருகதாஸ் விஜய் கூட்டணி மாஸ் காட்டும் என்று அனைவருக்கும் தெரியும்.
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படப்பிடிப்பில் , அவருடன் நடிக்கும் வரலெட்சுமி , தற்போது நடிகர் விஜயின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில் அவரின் எளிமையும், விஜய் தன்னடக்கமும், வாரிய தனக்கான குடையை பிடித்துள்ளதும் அவரின் பரந்த மனதையும், சகா மனிதனின் உழைப்பை பாராட்டும் குணமும் வெளிவந்தது.அந்த படம் கீழே…