சர்காரோடு……….தீபாவளிக்கு சண்டையிட வரும் படங்கள்……….பற்றி லீஸ்ட் இதோ…!!!

Default Image

நடிகர் விஜயின் சர்கார் படத்தோடு திரையரங்கில் சண்டையிட வரும் படங்களின் லீஸ்ட் பற்றிய தகவல் தெரியவந்ததுள்ளது.
Image result for சர்கார்
(2018) இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித், விஜய், சூர்யாவின் ஆகியோர்களின் டங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது.
Related image
இதன் காரணமாக நடிகர் அஜித்தின்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் மற்றும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Related image
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” படம் மற்றும் விஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image result for திமிரு பிடிச்சவன்

இதே நிலையில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள “பில்லா பாண்டி” படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
Image result for பில்லா பாண்டி
இந்த வரிசையில் அட்டகத்தி தினேஷ் – அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் “களவாணி மாப்பிள்ளை “படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image result for களவானி மாப்பிள்ளை

கோலிவுட் வட்டாரம் பத்தாது என்று பாலிவூட் படமும் களமிரங்கிறது.அமீர் கான் – அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள “தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்” படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.இந்த வருட தீபாவளிக்கு இந்த படங்கள் அனைத்தும் திரையரங்குகளை திணரடிக்க வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்