தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் படம் வருகிறது என்றாலே மற்ற படங்களுக்கு வரவேற்பு இருக்காது ஆதலால் பலரும் இந்த போட்டியை தவிர்த்து விடுவர்.
ஆனால் இந்த போட்டியை சந்திக்க ஏற்கனவே விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் தயாராகிவிட்டது. இப்படத்துடன் தற்போது அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் தற்போது தீபாவளி ரேசில் களமிறங்கியுள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…