சர்காரின் சாதனைகளை விட்டுத்தள்ளுங்கள்! தத்தளித்த இடங்களை பாருங்கள்!!

Default Image

சர்கார் திரைப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் முதல் வாரம் வெற்றி வாகை சூடியது. படம் நல்ல கருத்துக்களை கூறினாலும், தமிழ் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இரண்டாம் வார வசூல் நிறைய இடங்களில் குறைந்து வருகிறது.

இப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியானது. அதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம். ஆதலால் அங்கு படம் தோல்வி அடைந்து வருகிறது என அங்கு திரையிட்ட விநியோகிஸ்தர்கள் தங்களது டிவிட்டர் கணக்க்கில் தெரிவித்து வருகின்றனர்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்