சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை விபத்தில் சிக்கினார்……காயமடைந்த நிலையில் நடிகை..!!

Default Image

சரவணன்-மீனாட்சி சீரியலில் நடித்த நடிகை காயத்ரி இவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for saravanan meenatchi

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் காயத்ரி.இவர் இப்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் சரவணன்-மீனாட்சி சீரியலில் சங்கர பாண்டி என்பவருடன் ஜோடியாக நடித்தவர்.

Image result for saravanan meenatchi

இவர் விபத்தில் சிக்கியது குறித்து தெரிவித்துள்ளார் சங்கர பாண்டி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு நடிகை காயத்ரி வரும்போது தான் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த அவரின் கை எலும்புகள் உடைந்துள்ளது.

Related image

இந்த தகவலை நடன நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடும் சங்கரபாண்டி அறிவித்ததோடு மட்டுமல்லாமல் காயத்ரியின் கையில் எலும்பு எப்படி உடைந்துள்ளது என்ற புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் விரைவில் அவர் குணமுடன் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று அங்குள்ளவர்கள் நம்பிக்கை மிளிர தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்