இன்றைய சினிமாவில் நடிக்கும் அனைவருக்கும் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கும் போது, நாம் வாங்கும் சம்பளத்துக்கு ஏணி வைத்தாலும் எட்டது.
கோலமாவு விற்பனை படுஜோரானதும் தனது சம்பளத்தை கடுமையாக உயர்த்தி விட்டார் கோகிலா. பாலிவுட் நடிகர்களுக்கு இணையான சம்பளம் கேட்கிறாராம் கோகிலா, கோலமாவுக்கு 2 கோடி சம்பளம் வாங்கிய கோகிலா அதன் பிறகான படங்களுக்கு 4 கோடி வாங்கினார்.
தற்போது 6 கோடி சம்பளம் கேட்கிறாராம் கோகிலா. தன்னை மையமாக கொண்ட படங்கள் என்றால் 5 கோடி சம்பளம் என்று நிர்ணயித்திருக்கிறாராம். இந்த கணக்கு வழக்குகளை பார்க்கிறவர் காதகளனம். கதை கேட்பது சம்பளம் நிர்ணயிப்பது எல்லாமே ஆவர்த்தனம். ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது மட்டும் தான் கோகிலாவாம்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…