சமூக வலை தளங்களில் தடம் பதிக்கும் அருண் விஜயின் ‘தடம்’!
தடையற தாக்க’ படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு தடம். இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் போஸ்டர் த்ரில்லர் கலந்த தோற்றம் போல் தெரிகிறது. ‘தடம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..வெளியான முதல் தற்போது வரை சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
#arun vijay ,#thadam ,#mahil thirumeni …