சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குட்டி தல அத்விக்-ன் புகைப்படம்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.
இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்தை பொறுத்தவரையில் சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல், தனது குடும்பத்தின் மீதும் அக்கறை கொண்டவராக தான் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் மனைவியான சாலினி மற்றும் அவரது மகனான ஆத்விக் இருவரும் இணைந்து எடுத்தவாறு உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,