சமூக வலைதளங்களை கிறங்க வைக்கும் காஜலின் கவர்ச்சிப் படம் …!

Published by
Venu

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆவார் . இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேர்ப்பு கிடைத்தது.

இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் போன்ற பிரபல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு அவர் காஜல் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.

இதை பார்த்த காஜல் அகர்வால் ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சியில் திகைத்து நின்றுள்ளனர்.  அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

33 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago