இன்றை காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக பயந்துவது ட்வீட்டர் தான். இந்த ட்வீட்டர் மூலம் தங்களது புதிய படங்கள் குறித்த அப்டேட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை மற்ற நடிகர்களை விட அதிகமானோர் பின்பற்றுகின்றனர். 8 மில்லியன் ரசிகர்கள் தனுஷை பின்பற்றுகின்றனர். இரண்டாவதாக ரஜினியை 5 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். நடிகர் விஜயை 1.9 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை வைரலாகி வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…