சன் மியுசிக் தொகுப்பாளினி அஞ்சனா தான் சன் மியூசிக்கில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இவர் சன் மியுசிக்கில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தனது பேச்சால் பல ரசிகர்களை கொண்டவர்.
இவர் சமீபத்தில் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர் தான் தொடர்ந்து சன் மியுசிக்கில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தான் சன் மியுசிக்கில் இருந்து விலகிவிட்டதாகவும், 10 வருடங்களாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி எனவும் கூறி உள்ளார்.
source : dinasuvadu.com
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…