Categories: சினிமா

சன்னி லியோன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! என்னை பாருங்கள் பரிசை வெல்லுங்கள்..!

Published by
Dinasuvadu desk

சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

Related imageஇவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி.

இவர் நடிப்பில் இவரது கதையை படமாக்கியுள்ளனர்.அந்த படத்தின் தலைப்பு “KARENJIT KAUR ” . இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை  வெளியாகிறது .

இது குறித்து சன்னி லியோன் தனது பக்கத்தில் : ” வணக்கம், நமஸ்தே ,.. நாளை எனது படம் வெளிவருகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. நீங்கள் என்னுடைய வசனத்தை பேச தயாராகுங்கள். பேசி பரிசை வெல்லுங்கள். மறக்கமால் எனக்கு tag செய்யுங்கள் என்று கூறினார் ” .

 

Recent Posts

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

26 minutes ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

31 minutes ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

1 hour ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

2 hours ago

யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…

2 hours ago

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

2 hours ago