சன்னி லியோன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! என்னை பாருங்கள் பரிசை வெல்லுங்கள்..!
சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி.
இவர் நடிப்பில் இவரது கதையை படமாக்கியுள்ளனர்.அந்த படத்தின் தலைப்பு “KARENJIT KAUR ” . இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை வெளியாகிறது .
இது குறித்து சன்னி லியோன் தனது பக்கத்தில் : ” வணக்கம், நமஸ்தே ,.. நாளை எனது படம் வெளிவருகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. நீங்கள் என்னுடைய வசனத்தை பேச தயாராகுங்கள். பேசி பரிசை வெல்லுங்கள். மறக்கமால் எனக்கு tag செய்யுங்கள் என்று கூறினார் ” .
Hello, Namaste, Vanakkam! #KarenjitKaurOnZEE5 comes out on @zee5india tomorrow and you can watch it in multiple languages!
You have to record my favourite dialogue in your own language & you could win some exciting goodies! Remember to tag me & @zee5india and #KarenjitKaurOnZEE5 pic.twitter.com/Kx83WvGsvY— Sunny Leone (@SunnyLeone) July 15, 2018