சன்னி லியோனையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்! வெளியானது சன்னி லியோனின் படம்!

Default Image

தமிழ் ராக்கர்ஸில் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள தி அன் டோல்ட் ஸ்டோரி வெப் சீரிஸும்  வெளியிடப்பட்டுள்ளது.

சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர்.  இவர்  தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சன்னி லியோனின் ‘தி அன் டோல்ட் ஸ்டோரி’ வெப் சீரிஸும்  எந்த படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்