சன்னி லியோனின் அடுத்த படம் இதுவா ? ரசிகர்கள் உற்சாகம்..!
நம்ம tamil Cinima 360 சேனல் இன்னும் பாலோ பண்ணாதவங்க.. உடனே மேல தெரிர பாலோ பட்டன கிளிக் செஞ்சு பாலோ பண்ணுங்க.. உடனுக்குடன் சுட சுட சுவையான செய்தி காத்திட்டு இருக்கு..
அந்த படத்தின் தலைப்பு மிகவும் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.. இந்த தலைப்பை பற்றி உங்கள் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.. சன்னி லியோன் பற்றிய உங்கள் கருத்துகளையும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.. தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
ஆபாச பட நடிகை சன்னி லியோன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார்… இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகில் வடகறி திரைப்படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார்..
அதன் பிறகு அவர் தமிழில் கதாநாயகியாக வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்… இந்நிலையில் சன்னியின் அடுத்த திரைப்படத்தில் ஒரு போட்டோ இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கிறது…