சன்னிலியோன் அழைப்பு..!வாருங்கள் என்னுடன் பயணிக்க ..!
சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி.
இவர் நடிப்பில் இவரது கதையை படமாக்கியுள்ளனர்.அந்த படத்தின் தலைப்பு “KARENJIT KAUR ” . இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 16 ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்னிலியோன் இது குறித்து இன்னும் குறைந்த நாட்களே உள்ளன நீங்கள் என்று காலை விரித்தபடி போட்டோ ஒன்றை போட்டுள்ளார்…