தேசிய விருது வாங்கிய நடிகை ஸ்வேதா பாசுவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
கோதா பங்காரு லோகம் என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற அவர் அங்கு அனுராக் கஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்தார்.
சில நாட்களுக்கு முன் இவர் இயக்குனர் ரோஹித் மித்தலை நிச்சயதார்த்தம் செய்தார் என்ற வதந்தி வந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தற்போது உறுதி செய்துள்ளனர், அதோடு இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறதாம்.
ஸ்வேதா தமிழ் சினிமாவில் சந்திர நந்தினி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…