சத்யராஜின் நக்கல் நடிப்பில் கனா படத்தின் புதிய புரோமோ வெளியீடு!!!

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரித்து உள்ள திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த.படத்தை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படம் நாளை மறுநாள் பலமான போட்டியுடன் களமிறங்குகிறது. இந்த திரைபப்டத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்ள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படத்திலிருந்து இரண்டு புரோமோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது. இதில் சத்யராஜ் நடித்துள்ள காட்சி வெளியாகி உள்ளது. இதுவும் ரசிகர்கள் ரசிக்கும் படி உள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்