டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். இப்பட வேலைகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி விட்டது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ் படம் ரிலீஸாக வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற்று ரிலீஸ் தேதி வாங்க வேண்டும். அதன்படிதான் தற்போது பட ரிலீஸ்கள் உறுதிசெய்யப்படுகின்றன. அதன்படி தற்போது ஜெயம் ரவியின் அடங்கமறு படம் டிசம்பர் 14இல் வெளியாகும் என அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Source : tamil.CINEBAR.IN
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…