சங்கடமான நேரத்திலும் சாதனை புரிந்து அனைவரையும் மனம் நெகிழ வைத்த விஜய் ரசிகை…!!!!
விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். அவருக்கு குழந்தைகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருக்கு அவர்களை மிகவும் பிடிக்கும்.
அதனாலே அவர் தன் படங்களில் எல்லா விஷயங்களையும் மிகுந்த கனமுடன் கையாள்கிறார். அண்மையில் கேரளாவை மழை வெள்ளம் மூழ்கடித்து. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பலரும் அவர்களுக்கு நிவாரண நிதி, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். விஜய்யும் தனிப்பட்ட முறையூயிலும், ரசிகர்கள் மூலமாகவும் அவர்களுக்கு உதவியுள்ளார்.
இதில் விஜய்யின் குட்டி ரசிகை ஒருவர் சமூக சேவை ஆற்றியுள்ளார். இந்த ஒருகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அவரின் செயல் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.