கோபத்தில் கொதித்தெழுந்த சென்ட்ராயன்…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ட்ராயனுக்கென ஒரு தனி ஆதரவுகள் பெருகி வருகிறது. அவரை கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் ஓட்டளித்து காப்பாற்றி வருகிறார்கள். அவரை பரிதாபமானவர், வெகுளி என பலரும் சொல்கிறாரார்கள்.
ஆனால் அவரை ஆரம்பத்தில் வெறுத்த மும்தாஜ் கூட தற்போது பாசம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மும்தாஜ் மீது அவருக்கு கோபம் இருக்கிறது. மேலும் இருவருக்கும் கருது மோதல்கள் இருக்கிறது.
இந்நிலையில் எனக்கு மட்டும் டபுள் எலிமினேஷன் ஆப்ஷன் கிடைத்தால் இரண்டு முறை நாமினேஷன் செய்வேன் என்று கூறுகிறாராம்.