Categories: சினிமா

கோடிகளை சம்பாதித்த கோலமாவு கோகிலா : இளம் நடிகர்கள் கூட செய்யாத சாதனை

Published by
லீனா

நயன்தாராவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கோலமாவு கோகிலா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் அதிகாலை 6 மணி காட்சிகள் கூட திரையிட்டனர்., அப்படியிருக்க இப்படம் உலகம் முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

ஒரு ஹீரோயின் சார்ந்த படம் 40 கோடி வரை வசூல் செய்வது தமிழகத்தில் இதுவே முதன் முறையாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் வெளிவந்த இளம் நடிகர்களான ஆர்யா, ஜீவா ஆகிய நடிகர்கள் படங்களை விட இது அதிகமாம்.

 

Published by
லீனா

Recent Posts

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…

22 minutes ago

சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…

30 minutes ago

பெண் உயிரிழந்த விவகாரம்: மீண்டும் சம்மன்… இன்று நேரில் ஆஜராகும் அல்லு அர்ஜுன்?

தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

1 hour ago

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

11 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

12 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

13 hours ago