மீண்டும் அறம் ஆனால் இந்த முறை ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி இதில் அரசியல் பேசும் நயந்தரவாக அறம் 2வில் களமிரங்குகிறார்.
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில்லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அறம் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் நல்ல பெயரை நயந்தாராவிற்கு பெற்று கொடுத்தது.இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.மேலும் வசூல் ரீதியாக திரையரங்கை சுழற்றி அடித்தது படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கவே ‘அறம் 2’ விரைவில் உருவாகும் என்று தயாரிப்பாளர் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.ஆனால் படம் எப்போது, யார் இயக்குநர் என்ற எந்தவொரு தகவலும் வெளியாகாவில்லை.
அனைவரின் கவனத்தை ஈர்த்த அறம் 2 தற்போது சினிமா வட்டாரத்தில் இயக்குநர் கோபி நயினாரே இயக்கவுள்ளார் என்றும் மேலும் அறம்2வில் நடிகை நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.முதல் பாகத்தில் கலெக்டர் பதவியை விடுத்து அரசியலுக்கு நயன்தாரா வருவது போல் முதல் பாகத்தை முடித்திருப்பார்கள். இதனிடையே இரண்டாம் பாகத்தில் நிறைய அரசியல் கட்சிகள் இருக்கும் என்றும் படத்தில் ஜனநாயகம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தை மையப்படுத்தி ‘அறம் 2’ இருக்கும்” என்று அதிரடியாக படக்குழுவினர் தெரிவித்தார்களனர்.இதனிடையே இந்த தகவல்கள் ரசிகர் வட்டாரமிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘சிவகார்த்திகேயன் – ராஜேஷ்’ படம், ‘சைரா’, ‘ஐரா’, ‘விஸ்வாசம்’ மற்றும் ‘அறம் 2’ ஆகியவை வெளியாகும் என்பதால் வரும் 2019-ம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. அ