கேள்வி கேட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்த செம்பருத்தி சீரியல் ஷபானா…!!!
மிக பிரபலமான டிவியான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மிகவும் மக்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்நிலையில், கார்த்திக் மற்றும் ஷபானாவின் ஜோடி பொருத்தம் ஒத்து போவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஷபானாவிடம் ரசிகர்கள் நீங்கள் கார்த்திக்கை காதலிக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. எனவே நான் காதலிக்கிறேன் என்றும் கூற மாட்டேன், காதலிக்கவில்லை என்றும் கூறமாட்டேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.