Categories: சினிமா

கேரள மக்களுக்கு உதவ மலையாள நடிகர்களின் செம பிளான்! நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கும் அழைப்பு உள்ளதாம்!!

Published by
மணிகண்டன்

சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் கடும் மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் சிக்கியது. இந்த வெள்ள பாதிபப்இலிருந்து இன்னும் பலரும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அவரிகளுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வந்தனர்.

மலையாள நடிகர்கள், தமிழ் சினிமா நடிகர்கள் என பல திரையுலகினரும் தங்களால் ஆன உதவிகளை செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உதவ கேரள திரையுலகினர் தற்போது புதிய வழியை கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் அபுதாபியில் ஓர் சினிமா கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின் பாலி என முன்னனி ஹீரோக்கள் கலந்துகொள்ள உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் கூப்பிட்டு உள்ளனர். அவர் வருவாரா என பிறகுதான் தெரியும்.

source : cinebar.in

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

2 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

3 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

4 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

4 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

5 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

5 hours ago