கேரளாவில் விஜயின் சர்கார் சாதனையை உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்! 2.O!!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படம் மலையாளத்தில் 458 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தளபதி விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். இவரின் படங்கள் அங்கு அதிக தியேட்டரில் ரிலீஸாகும். அதேபோல சர்கார் திரைப்படம் அங்கு 412 திரையங்கில் வெளியானதே பெரிய ரெக்கார்டாக பார்க்கப்பட்டது. அதனை தற்போது 2.O தகர்த்துள்ளது.
source : cinebar.in