கோலிவுட், பாலிவுட் என நடிகர் தனுஷ் கலக்கி வருகின்றார். இந்த நிலையில் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திலும் கால் பதித்துவிட்டார். தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir படம் கடந்த வாரம் ப்ரான்ஸ் நாட்டில் வெளிவந்தது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, மேலும், இதுவரை தமிழ் நடிகர்களில் ப்ரான்ஸ் நாட்டில் அதிக வசூல் செய்தது ரஜினியின் எந்திரன் மற்றும் விஜய்யின் மெர்சல் தான்.
இந்த இரண்டு படங்களின் வசூலையும் 4 நாட்களில் தனுஷின் The Extraordinary Journey of the Fakir படம் முறியடித்துள்ளது. இது ஹாலிவுட் படம் என்றாலும், ஒரு தமிழ் நடிகராக தனுஷ் தற்போது ப்ரான்ஸ் வசூலில் முன்னிலையில் உள்ளார். இது தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…