கூகுள் டாப் டிரெண்டிங்கில் நெ.1 இந்தபடம்தான்! பிரமாண்டத்தின் உச்சம்!!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 2.O படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அளவில் கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பெற்ற படங்களை வரிசைகட்டியுள்ளது கூகுள்.
அதில் முதல் இடத்தில் இருப்பது ஷங்கரின் 2.O. இரண்டாது மதன்றாவது என வரிசையாக பாகி 2, ரேஸ் 3, அவென்ஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், டைகர் சிந்தகி, சஞ்சு , பத்மாவதி, பிளாக் பந்தர், தடாக், டெட் பூல் என வரிசைபடுத்தி கூகுள் வெளியிட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்