ஜெயம் ரவி , தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர்மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குனர் | பாத்திரப் பெயர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2018 | டிக் டிக் டிக் (2018 திரைப்படம்) | ||||
2015 | பூலோகம் | த்ரிஷா, பிரகாஷ் ராஜ் | என். கல்யாணகிருஷ்ணன் | பூலோகம் | |
தனி ஒருவன் | அரவிந்த்சாமி, நயன்தாரா | மோகன் ராஜா | மித்திரன் | ||
ரோமியோ ஜூலியட் | ஹன்சிகா மோட்வானி | கார்த்திக் | |||
2014 | பூலோகம் | பூலோகம் | |||
2014 | நிமிர்ந்து நில் | அமலா பால் | சமுத்திரக்கனி | ||
2014 | நினைத்தது யாரோ | கௌரவத் தோற்றம் | |||
2013 | ஆதிபகவன் | நீத்து சந்திரா | அமீர் | ||
2011 | எங்கேயும் காதல் | ஹன்சிகா மோட்வானி | பிரபுதேவா | கமல் | |
2010 | தில்லாலங்கடி | தமன்னா | ராஜா | கிருஷ்ணா | தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம் |
2009 | பேராண்மை | ஜனநாதன் | |||
2008 | தாம் தூம் | கங்கனா ரனாத் | ஜீவா | கௌதம் | |
2008 | சந்தோஷ் சுப்பிரமணியம் | ஜெனிலியா | ராஜா | சந்தோஷ் | பொம்மரில்லுதெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2007 | தீபாவளி | பாவனா | எழில் | பில்லு | |
2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | த்ரிஷா | எம். ராஜா | சந்தோஷ் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2006 | இதயத் திருடன் | காம்னா ஜெத்மலானி | சரண் | மஹேஷ் | |
2005 | மழை | ஷ்ரியா | ராஜ்குமார் | அர்ஜீன் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2005 | தாஸ் | ரேணுகா மேனன் | பாபு யோகேஷ்வரன் | அந்தோணி தாஸ் | |
2004 | எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி | அசின் | எம். ராஜா | குமரன் | |
2003 | ஜெயம் | சதா | எம். ராஜா | ரவி |
இவர் தற்போது தனது பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ இப்பொது இணையத்தில் அனைவராலும் பார்க்கப்பட்டு பிரபலம் ஆகிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…