குழந்தையின் வீடியோவிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர்..!

Default Image

ஜெயம் ரவி , தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர்மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரப் பெயர் குறிப்பு
2018 டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)
2015 பூலோகம் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் என். கல்யாணகிருஷ்ணன் பூலோகம்
தனி ஒருவன் அரவிந்த்சாமி, நயன்தாரா மோகன் ராஜா மித்திரன்
ரோமியோ ஜூலியட் ஹன்சிகா மோட்வானி கார்த்திக்
2014 பூலோகம் பூலோகம்
2014 நிமிர்ந்து நில் அமலா பால் சமுத்திரக்கனி
2014 நினைத்தது யாரோ கௌரவத் தோற்றம்
2013 ஆதிபகவன் நீத்து சந்திரா அமீர்
2011 எங்கேயும் காதல் ஹன்சிகா மோட்வானி பிரபுதேவா கமல்
2010 தில்லாலங்கடி தமன்னா ராஜா கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்
2009 பேராண்மை ஜனநாதன்
2008 தாம் தூம் கங்கனா ரனாத் ஜீவா கௌதம்
2008 சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ராஜா சந்தோஷ் பொம்மரில்லுதெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2007 தீபாவளி பாவனா எழில் பில்லு
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் த்ரிஷா எம். ராஜா சந்தோஷ் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2006 இதயத் திருடன் காம்னா ஜெத்மலானி சரண் மஹேஷ்
2005 மழை ஷ்ரியா ராஜ்குமார் அர்ஜீன் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2005 தாஸ் ரேணுகா மேனன் பாபு யோகேஷ்வரன் அந்தோணி தாஸ்
2004 எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி அசின் எம். ராஜா குமரன்
2003 ஜெயம் சதா எம். ராஜா ரவி

 

இவர் தற்போது தனது பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ இப்பொது இணையத்தில் அனைவராலும் பார்க்கப்பட்டு பிரபலம் ஆகிறது.

https://twitter.com/amGopiGpr/status/1016298215883194368

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்