Categories: சினிமா

குத்து பட நாயகிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

Published by
Dinasuvadu desk

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாசிக்க ஆனந்த்.அந்த படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு பெயர் உருவாகி உள்ளது.Image result for yasika ananth

இந்த நேரத்தில் யாசிக்கா விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வில் கலந்துகொண்டுள்ளார்.இது இருக்கு மேலும் விளம்பரத்தை தேடித்தந்துள்ளது.இதனால் இவர் இப்பொது சினிமா உலகில் முன்னிலையில்  வலம் வருகிறார்.

பல முன்னணி இயக்குனர்களும் யாசிக்காவை வைத்து படம் எடுப்பதற்கு  ஆர்வமுடன் இருக்கின்றனர்.படத்திற்காக இவரை சந்திக்கும் சமயத்தில்  அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் இயக்குனர்களுக்கு இடையில் இவரை சந்திப்பதில் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

யாசிக்கா  பிக் பாஸ் போட்டியில் இருக்கும் நிலையில் இவர் நடித்த இரண்டு படங்கள் ( ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா) திரைக்கு வர உள்ளன. இது ரசிகரக்ள் மத்தியில் இவருக்கு இருக்கும் வரவேர்ப்பினை காட்டும் என்று பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

இதனை வைத்து பார்க்கும் பொது யாசிக்கா பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியே வரும் பொது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago