குத்து பட நாயகிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

Default Image

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாசிக்க ஆனந்த்.அந்த படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு பெயர் உருவாகி உள்ளது.Image result for yasika ananth

இந்த நேரத்தில் யாசிக்கா விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வில் கலந்துகொண்டுள்ளார்.இது இருக்கு மேலும் விளம்பரத்தை தேடித்தந்துள்ளது.இதனால் இவர் இப்பொது சினிமா உலகில் முன்னிலையில்  வலம் வருகிறார்.Image result for yasika ananth

பல முன்னணி இயக்குனர்களும் யாசிக்காவை வைத்து படம் எடுப்பதற்கு  ஆர்வமுடன் இருக்கின்றனர்.படத்திற்காக இவரை சந்திக்கும் சமயத்தில்  அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் இயக்குனர்களுக்கு இடையில் இவரை சந்திப்பதில் போட்டி நிலவுவதாக தெரிகிறது.Related image

யாசிக்கா  பிக் பாஸ் போட்டியில் இருக்கும் நிலையில் இவர் நடித்த இரண்டு படங்கள் ( ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா) திரைக்கு வர உள்ளன. இது ரசிகரக்ள் மத்தியில் இவருக்கு இருக்கும் வரவேர்ப்பினை காட்டும் என்று பலராலும் பேசப்பட்டு வருகின்றது.Image result for yasika ananth

இதனை வைத்து பார்க்கும் பொது யாசிக்கா பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியே வரும் பொது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்