குடும்பமாக பழக இந்தியா வரும் பிரியங்காவின் சின்ன வயது காதலன் …!
பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா.
இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது அவர் இந்தியாவிற்கு பிரியங்காவிடம் பழக வருவதாக தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஒருமுறை இந்தியா வந்துள்ளார்.தற்போது பிரியாங்கா குடும்பத்துடன் பழக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.