குடும்பத்துடன் களத்தில் இறங்கிய சூர்யா…!!!! அடடே…. அப்பிடி என்ன செய்ய போறாரு….!!!!1
நடிகர் சூர்யாவுக்கென எப்போதும் தனியான ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அத்துடன் குடும்பமாக ரசிகர்கள் அவரின் படங்களுக்கு வருவதை காணலாம். பலரின் வீட்டில் சூர்யாவும் ஒரு பிள்ளை தான்.
நடிப்பு போக சூர்யா சமூக நல விஷயங்களை குடும்பத்தினருடன் செய்து வருகிறார். இதன் மூலம் பலர் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தற்போது அடுத்த அதிஷ்டம் இவர்களை தேடி வந்துள்ளது.
பிளாஸ்டிக் விழிப்புணவுக்காக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரச்சார தூதர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார்.