குடித்துவிட்டு தங்கை செய்த செயலால் பிரச்சனையில் நாயகி…!

Default Image

குடித்துவிட்டு தங்கை செய்த செயலால் பிரச்சனையில் நாயகி

Image result for arya khan sister of sara khan

பிரபல நாயகி சாரா கான் விடுமுறைக்காக தனது தங்கையுடன் இலங்கை சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீர் தொட்டியில் குளிப்பது போல் ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது தங்கை ஆர்யா கான் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Image result for arya khan sister of sara khanஇதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்க, பின் நடிகையே அதை நீக்கியிருக்கிறார்.

இதுகுறித்து சாரா கான் கூறுகையில், எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காமெடிக்காக எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தாலும் உடனே அதை அவர் நீக்கியிருக்கிறார். அப்படியும் வைரலாகியுள்ளது, அந்த நேரத்தில் என் தங்கை கொஞ்சம் குடித்திருந்தார் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்