நடிகர் ஜி.வி.பிரகாஷ் பிரபலமான இசையமைப்பாளரும், நடிகரும் கூட. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்வ தாளமயம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் ஆர். எஸ். பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பூணம் பஜ்வா நடிக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் அராத்து இளைஞனாக நடித்துள்ளார்.
மேலும், பார்த்திபன் தீவிர எம்.ஜி. ஆர். ரசிகராக இந்த படத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…