கிறிஸ்துமஸ் தினத்தை காதலருடன் கொண்டாடிய பிரபல நடிகை…!!!

Default Image

நடிகை ஸ்ருதிஹாசன் தன் காதலனுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தனுஷின் ‘3’ படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில் தனது காதலனுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து பதிவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்