கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய நடிகை சமந்தா…..!!!
கிறிஸ்துமஸ் விழா என்பது அன்பை பகிர்ந்தளித்து மகிழ்வது தான் கிறிஸ்துமஸ் விழா. இந்த விழாவில் அன்பின்றி ஆதரவற்ற நிலையில், அனாதைகளாக நிலையில் உள்ள மக்களை நினைத்து பார்க்க வேண்டும். இது தான் உண்மையான கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.
இந்நிலையில், நடிகை சமந்தா, காப்பகம் ஒன்றில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சாண்டா கிளாஸ் வேடமணிந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளனர். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் புத்தாடைகளை கொடுத்து மகிழ்வித்துள்ளார்.