Categories: சினிமா

கிருஸ்துமஸை குறிவைத்து இறங்கும் நான்கு பெரிய படங்கள்!

Published by
மணிகண்டன்

விடுமுறை நாட்கள் சேர்ந்து வந்தாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எப்படியும் இரண்டு , மூன்று படங்கள் வெளிவந்துவிடும். அந்த வகையில், கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 21இல் நான்கு படக்கள் வெளிவர உள்ளன. இந்த நான்கு படங்களின் விவரங்கள் இதோ!

1.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம். சேதுபதி படம் என்றாலே நம்பி தியேட்டருக்கு செல்லலாம் என்கிற நம்பிக்கையை முந்தின படங்களின் கதை தேர்வின் மூலம் மக்களுக்கு காட்டிவிட்டார். ஆதலால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும்.

2.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். பெரிய கலைஞர்களின் படம் என்பதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்.

3.தரமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தற்போது ரிலீஸ் ஆக உள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

4.கடைசியாக நடிகர் அதர்வா நடிப்பில், ஆர்.கண்ணன் இயக்கியுள்ள பூமராங் திரைப்படமும் வெளியாக உள்ளது. அதர்வா சோலோ ஹுரோவாக நடித்த செம போத ஆகாத படம் ரசிகர்களை கவரவில்லை. நயன்தாராவுடன் நடித்த  இமைக்கா நொடிகள் நல்ல வெற்றியை பெற்றது. பார்க்கலாம் இதில் எந்தெந்த படங்கள் மக்களா மனதை கவர்கிறது என்று!

Source : tamil.CINEBAR.IN

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago