கியூட் கப்பில் சமந்தா சைதன்யா……சண்டைக்கு காரணம் இவராம்..!!!

Default Image

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து கரம்பிடித்தவர்கள் ரசிகர்களின் கியூட் கப்பில் என்று கூறப்படுபவர்கள்.இவர்களுக்கிடையே சண்டை என்று சமூக வலையதலங்களில் பரவி வருகிறது இரு செய்தி இந்த செய்தி என்னவென்றால் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் ஒரே படத்தில் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for samantha naga chaitanya images

தற்போது நடிகர் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சவ்யாச்சி படம் வரவேற்பை பெற்ற நிலையில் இருவரும் நடிக்கவுள்ள அடுத்த படமான மஜிலி  படப்பிடிப்பு விரையில் துவங்கவுள்ளது.காதலித்து கரம் பிடித்து தம்பதிகளாக மாறிய நாக சைதன்யாவும் சமந்தாவு இந்த படத்திலும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர்.

Related image

இந்தப்படத்தில் ஹைலைட்  என்னவென்றால் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சண்டையோ,வாதமோ என்று ஈடுபட்டிராத இவர்கள் இந்த படத்தில் எந்த நேரமும் சண்டையிடும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.

Related image

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.இந்த படத்தை நின்னுக்கோரி என்ற சூப்பர் ஹீட் படத்தை இயற்றிய சிவ நிர்வனா இப்படத்தை இயக்குகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்